Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல!!!! அல்ஹம்துலில்லாஹ்..இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மிக இன்றியமையாத ஒரு ஆன்மீக கேள்வியாகும். ஏன்னென்றால், நிஸாமிகளின் இந்த கொள்கையை, இந்த காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ்(அலை) அவர்கள் இந்த நிலையை மிகத்தெளிவாக இறுதி நபி கொள்கையின் *மற்றொரு* வடிவம் என்று கூறுகின்றார்கள். எனவே எந்த நோக்கத்திற்காக நாம் அஹமதியத்தை ஏற்றுகொண்டோமோ இந்த கொள்கையின் மீதும், மேலும் திருக்குர்ஆன் எந்த கொள்கையை வழிகேட்டு கொள்கை என்று கூறுகின்றதோ …

உம்மத்தே முஹம்மதியாவில் மஸீஹ்மார்கள் ஒருவர் அல்ல Read More »

இறைவனின் மாபெரும் அத்தாட்சி

இறைவனின் மாபெரும் அத்தாட்சி ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போது: ஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10} வானத்திலும் பூமியிலும் இரத்தம் …

இறைவனின் மாபெரும் அத்தாட்சி Read More »

ஒரு நபி வருகையின் நோக்கம்

ஒரு நபி வருகையின் நோக்கம் அல்ஹம்துலில்லாஹ்!!! இந்த கேள்வி பொதுவாக ஒரு நபி வருகையின் நோக்கம் சம்பந்தமாக இருப்பதால் இந்த கேள்விக்கு அழகியமுறையில் பதில் அளிக்க புனித திருகுர்ஆனில் இருந்தும் இமாம்களின் கூற்றில்லிருந்தும் இந்த நூற்றாண்டில் இறைவனின் அருளாகவும் பெருமானார் (ஸல்) அவர்களின் கிலாபத்தின் 14 வது கலீபா ஹசரத் முஹையதீன் அல் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் (அலை) அவர்களின் கூற்றுகளில்லிருந்து பார்க்கலாம், மேலும் இது சிறிது நீண்ட பதிவாக இருக்கும், ஏனென்றால் இந்த அருளுக்குரிய நூற்றாண்டில் …

ஒரு நபி வருகையின் நோக்கம் Read More »

Elementor #3371

நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்கள் நபிமார்களின் முத்திரை(ஸல்) அவர்களது பிறப்பிற்கு முந்தைய நிகழ்வுகள் எனவே, அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முந்தைய உலகத்தையும் அரேபியாவையும் சித்தரிப்போம்.(அப்போது) உலகின் நிலையானது நிலையற்றதாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. சீர்கெட்ட பழமைவாதிகளுக்கும்,சீன கலாச்சாரம் மற்றும் இந்தியப் புத்த(மத)த்தில் ஊறிய புதிய தலைமுறையினருக்கும் இடையிலான நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு (ஒருப்)பேரரசின் கூட்டமைப்பை அமைவதில் ஜப்பான் வெற்றி பெற்றது. இந்திய தீர்க்கதரிசியான கௌதம சித்தார்த்தாவின் தத்துவத்தை அதாவது புத்த …

Elementor #3371 Read More »

இஸ்லாம் என்றால் என்ன?

‘இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை …

இஸ்லாம் என்றால் என்ன? Read More »

இஸ்லாம் என்றால் என்ன

‘இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! இஸ்லாம்  நம் இதயத்தை …

இஸ்லாம் என்றால் என்ன Read More »

Elementor #2523

*இஸ்லாம் என்றால் என்ன?**  இஸ்லாம்’ என்ற சொல் அரபு மூலச்சொல்லான  “ஸில்ம்” என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஆனால், இஸ்லாத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட பல்வேறு நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அரபு மொழியை நன்கு அறியாததால், இஸ்லாத்தின் சரியான அளவுகோலையும் சரியான குறிப்பீட்டையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . ஆகவே, இன்று எனது உரையில் இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கத்தைத் தொடரலாம் என்று நினைக்கிறேன் . என் அன்பான சகோதர சகோதரிகளே! …

Elementor #2523 Read More »