Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

மாற்று மத பண்டிகையை போல் முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா?

மாற்று மத பண்டிகையை போல் முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா? முஸ்லிஹ் மவ்வூது பற்றி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் முன்னறிவிப்பு :– ராஜுல் ஹக் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) கூறினார்கள் : இறைவன் என்னிடம் இவ்வாறு தெரிவித்தான்; அதாவது, இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் …

மாற்று மத பண்டிகையை போல் முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா? Read More »

இந்த நூற்றாண்டில் ரமலானில் இரண்டு லைலத்துல் கத்ர்

இந்த நூற்றாண்டில் ரமலானில் இரண்டு லைலத்துல் கத்ர் காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) கூறுகின்றார்கள்:- என் அருமை ஸஹாபிகளே! மற்றும் அனைத்து முஸ்லீம் பெருமக்களே! திருகுர்ஆன் மற்றும் சுன்னத்தை பின்பற்றுவது தலையாய முக்கியத்துவம் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இதிலும் முக்கியமாக அந்த ஏக இறைவன் நமக்கு மற்றுமொரு ரமலான் மாதத்தை அடையச்செய்து அதை சாட்சி ஆக்கியுள்ளான், எனவே இத்தகைய அருளுக்குரிய *இரவையும் பகலையும் வீணாகக்கழித்து விடாதீர்கள்* இந்த நேரங்களில் உங்கள் …

இந்த நூற்றாண்டில் ரமலானில் இரண்டு லைலத்துல் கத்ர் Read More »

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை *நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு கிலாஃபத்தே ரசூலில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மன்னர்கள் வந்து விடுவார்கள்* “ஹஸ்ரத் ஸபீஃயா  (ரலி ) அறிவிக்கின்றார் :- அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதை கேட்டுஉள்ளேன்  அதாவது *அன்னாரின் உம்மத்தில் கிலஃபாத் (கிலாஃபாத்தே ரசூல்) 30 வருடங்களே* தொடரும் பிறகு *மன்னர்களின்* கூடமாகிவிடும்.  (Musnad Ahmad bin Hambal, Vol. 5, p. 222, by Ahmad bin Muhammad  bin Hambal …

அஹ்மதிய்யா கிலாபத்தின் உண்மை நிலை Read More »

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள்

இஸ்லாத்தின் முதலாவது வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள்  இன்று 23 மார்ச் 2018, வாக்களிக்கப்பட்ட மஸீஹ்  ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள், இஸ்லாத்தில் அஹமதியா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தை நிறுவி 129 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்னார் லூதியானாவில் உள்ள சூஃபி அகமது ஜான் அவர்கள் வீட்டில் தமது 40 சீடர்களிடமிருந்து விசுவாச உறுதிமொழிகளை (பைஅத்) நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள். வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கையிலிருந்து …

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் Read More »

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் அலை அவர்களின் நபி வாதம்

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களின் நபி வாதம்   “இஹ்தின ஸ்ஸிராத்தல் முஸ்தகீம்” நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின் வழியில் ,அந்த வழி ஈமானின் வழி, அந்த வழி அவனை காணமுடியாவிட்டாலும் அவன் நம்மை பார்க்கின்றான் என்பதை உணர்ந்து அவனை காண்பதைப்போன்று அந்த ஏக இறைவனை வணங்கும் அந்த “இஹசானின்” வழியில், அந்த வழி தக்வாவின் வழியாகும் ,மேலும் இதன்முலம் அல்லாஹ் …

கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் அலை அவர்களின் நபி வாதம் Read More »

வஹீ வாதம்

வஹீ வாதம் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது,  *நிச்சயமாக  உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன்.*( திருக்குர்ஆன் 108: 4 ) திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பைப்(இறைவஹீயை) பெறும் கூட்டத்தினரே ஆன்மீக ஆண் சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும்; அவர்களின் எதிரிகளால் பெறவியலாது என்பது தெளிவாகின்றது. எனவே திருகுர்ஆனின் வழிகாட்டல் படி, வஹீயை வைத்து வாதம் செய்யும் ஒருவரைப் பற்றி அறிவது நம்மீது மிகப் பெரிய கடமையாகின்றது. மேலும் திருகுர்ஆன் நம்பிக்கை கொண்டோரை …

வஹீ வாதம் Read More »

நூற்றாண்டு முஜத்தித்

நூற்றாண்டு முஜத்தித் 1.“நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ்  ஒரு முஜத்தித்தை  தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்(அபூதாவூத் 4291)   இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள், ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை)  அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:- மஸீஹ் (அலை) அவர்கள் …

நூற்றாண்டு முஜத்தித் Read More »