Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

Day: September 4, 2020

வாதம் செய்யாத வஹீயின் நிலை

அவன் வானவர்களை “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்” என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான்.( திருக்குர்ஆன் 16: 3 ) இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்சீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது  இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பாடு)   என்பதன் பொருள் இறைவனின்  உயிர் வழங்கும்  வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் …

வாதம் செய்யாத வஹீயின் நிலை Read More »

இரத்த சந்திரன்

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் தன்னுடைய வருகைக்கான இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளில் ஒன்றாக தொடச்சியாக தோன்றும் இரத்த சந்திரன் மற்றும் சூப்பர் மூன் பற்றி அன்னார், ஒவ்வொரு நூற்றாண்டில் மட்டுமே தோன்ற கூடிய இந்த அறிய நிகழ்வு இந்த நூற்றாண்டில் இமாம் ஆக தோன்றியுள்ள தனது வருகைக்கான இறைஅடையாளமாகும் என்று கூறியுள்ளார்கள்.இந்த அத்தாட்சிகளை பற்றி அன்னார் கூறும்போது: ஆகவே, பார்வையும் மழுங்கி;சந்திரனின் ஒளியும் மங்கி;சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்போது.{ திருகுரான் 75:7-10} வானத்திலும் பூமியிலும் இரத்தம் …

இரத்த சந்திரன் Read More »