இறைவனின் இருப்பு

பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனே எல்லோருடைய  பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல் அன்ஆம் 6:104) இந்த வசனத்தில், மனிதனுடைய  கண்கள் இறைவனைக் காணும் திறன் கொண்டவை அல்ல எனும் உண்மையின் பக்கம் இறைவன் மனிதனின் கவனத்தை ஈர்க்கிறான்.  ஏனென்றால் அவன் நுட்பமானவன்; நுட்பமான விஷயங்களை கண்களால் உணர முடியாது. அப்படியானால், இறைவனை அறிவதற்கான வழி என்ன?  இந்த கேள்விக்கு இறைவன், “ஆனால் அவன் பார்வைகளை அடைகிறான்” என்று கூறி …

இறைவனின் இருப்பு Read More »