நூற்றாண்டு முஜத்தித்
நூற்றாண்டு முஜத்தித் 1.“நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ் ஒரு முஜத்தித்தை தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்(அபூதாவூத் 4291) இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள், ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு கூறுகின்றார்கள்:- மஸீஹ் (அலை) அவர்கள் …